Tuesday, February 12, 2008

புரியாத உலகத்துக்கு ஒரு சின்ன உதாரணம், நாம் சாதாரணமாக நண்பர்களுடன் உரையடும் போது ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதை மற்றவர்களுடன் விவாதிக்கும் போதும் எதுவும் குறை இல்லாமல் இருக்கும். ஆனால் அதை நாம் உரைநடையாக எழுதும் போது அவ்வளவு சிறப்பாக இருப்பது இல்லை. அதார்க்கு நெறைய சொல்லலாம். இதை தான் எழுததுதாளர்கள் இதை தான் மிகவும் சிறப்பாக செய்கிறார்கள். சரி அது கூட வேண்டாம் ஒரு சினிமாவுக்கு போகும் போது சும்மாவா இருக்கிறோம், அடுத்து வருவது சண்டை தான் மச்சி, அடுத்து கண்டிப்பா பத்து மச்சி, ஆனால் அந்த பாட்டுக்கு முன்னாடி நம்மாலை பாட்டு வரும்னு யோசிக்க பண்ணினத்தை பத்தி நாம் ஒரு நாளும் யோசித்தது இல்லை. ஆனால் நாம என்ன சொல்லுரோம் இது நாமலே டைரெக்ட் பண்ணி இருக்கலாம்னு சொல்லுரோம். ..... தொடரும்